உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள்...
போரில் காயமடைந்த படையினரை சந்தித்து ஆறுதல் கூறிய உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள்...
ரஷ்ய படைகளிடமிருந்து அணுமின் நிலையத்தை மீட்டுவிட்டோம் – உக்ரைன்
செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக இன்று தாக்குதல்...
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...
சீனாவிடம் ஆயுதம் கோருகிறது ரஷ்யா!
சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது.
உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள்...
ஒபாமாவுக்கும் கொரோனா தொற்று
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி...
தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது...
உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன்...
‘பொருளாதார தடை’ – சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்! ரஷ்யா எச்சரிக்கை
தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின்,
“இந்த பொருளாதார தடைகளால்...
புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் காலமானார்!
புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.
அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் 1967-ம்...












