பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை...
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெஸ்கியான் அபார வெற்றி பெற்றார். ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த...
பிரிட்டனில் ஆட்சி மாற்றம்: 14 ஆண்டுகளுக்கு பிறகு அரியணையேறுகிறது லேபர் கட்சி!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள...
பிரிட்டன் பொதுத்தேர்தல்: லேபர் கட்சி முன்னிலை!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என தெரியவருகின்றது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்...
பின்வாங்குவாரா ஜோ பைடன்?
அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை பைடன் தரப்பு பிரச்சாரக் குழு மின்னஞ்சல் மூலம்...
லட்சக்கணக்கான மக்களை துரத்தும் போர்
போர் காரணமாக சுமார் 80% காசா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐநாவின் இந்த அறிவிப்பு போர் குறித்த கவலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல்...
மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இந்தியாவில் சோகம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ்...
பாடல் கேட்ட வடகொரியா இளைஞனுக்கு பொது இடத்தில் தூக்கு
வடகொரியாவில் பாடல் மற்றும் திரைப்படம் பார்த்த 22 வயது இளைஞருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வகுத்த சட்டத்தின்பேரில் பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும்...
மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்த இரு அமைச்சர்கள் கைது!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாலைதீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ்....
கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உருகி வரும் அமெரிக்காவின்...