ஈரானின் 90 ராணுவ இலக்குகள்மீது தாக்குதல்

0
தங்கள் படைகள் ஈரான் மீது மற்றுமொரு சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அமெரிக்கப் படைகள் ஈரானின்...

ஈரானின் அச்சுறுத்தலால் விமான பயணத்தை மாற்றிய ட்ரம்ப்

0
துருக்கியிலிருந்து திரும்பும் வழியில் தான் திடீரென விமானத்தை மாற்றியதற்கான காரணத்தைப் பற்றிப் பேசுகையில், தனக்கு படுகொலை அச்சுறுத்தல் இருப்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அங்காராவில் (Ankara) நடைபெற்ற நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு டிரம்ப் Air...

அமெரிக்கா தொடர் தாக்குதல் – ஈரானின் பதிலடியால் பதற்றம்

0
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஈரானின் திறனை மேலும் முடக்கும் நோக்கில், அந்நாடுமீது அமெரிக்கா கூடுதல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புஷெர் (Bushehr),...

பாகிஸ்தானில் விமானம் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

0
பாகிஸ்தானின் தெற்கு முனையில் அமைந்துள்ள கராச்சி நகரின் கடற்பகுதியில், ஐந்து பணியாளர்களுடன் சென்ற சரக்கு விமானம் ஒன்று மாயமானதை அடுத்து, தீவிர தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள்...

பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை

0
ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று...

மீண்டும் பதற்றம்: ஈரானின் 80 இற்கு மேற்பட்ட இலக்குள்மீது அமெரிக்கா தாக்குதல்

0
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானுக்குள் 80 மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச கடல்வழி வணிகப் பாதையில் (ஹார்முஸ் நீரிணை) பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த...

லஞ்சம் பெற்ற முன்னாள் அதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை

0
கிழக்கு சீன நகரமான நான்ஜிங்கின் (Nanjing) முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவருக்கு, மூன்று தசாப்தங்களாக $325 மில்லியன் மதிப்பிலான இலஞ்சங்களைப் பெற்ற குற்றத்திற்காக திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பதிவான...

சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே அதிர்ச்சிச் சம்பவம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா ( ஆகியோருக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த...

பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகிறது ஆஸ்திரேலியா

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில்...

“ஈரானை வீழ்த்த முடியாது”: கமேனியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் முழக்கம்

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். கடந்த ஒரு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...