காசா அமைதி குழுவில் இணையுமாறு மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!
காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மோடிக்கு...
உச்ச தலைவர்மீது கைவைத்தால் நடப்பது வேறு: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
“ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம். எனவே, உரிய பதிலடி கொடுக்கப்படும்.”
இவ்வாறு ஈரான் ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் வெடித்துள்ள...
ஸ்பெயின் ரயில் விபத்து; பலி 39 ஆக அதிகரிப்பு!
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அதிவேக ரயில்கள் 2 மோதி இடம்பெற்ற விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (18) ,...
கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்பை சந்திக்கிறார் நேட்டோ பிரதானி!
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் இவ்வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி...
உகண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசேவேனி வெற்றி!
உகண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார்.
உகண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி...
கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி: டிரம்ப்
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு...
சூடானில் பஞ்சம் தலைவிரிப்பு:அவசர உதவி கோருகிறது ஐ.நா.!
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
சூடானில் 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக...
‘இம்முறை இலக்கு தப்பாது’- ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!
2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த...
நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்!
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில்...
கிரீன்லாந்துமீது வச்ச குறி தப்பாது!
“ கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது” – என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய...













