விசாரணை வேட்டை தீவிரம்: குற்றம் இழைந்தோரே குழப்பத்தில்
“ சந்தேக நபர்களின் தேவைக்கேற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து...
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படுமா?
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விவசாய அமைச்சர் லால்காந்த கூறினார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. உணவுப் பாதுகாப்பு என்பது சிறந்த...
நாட்டில் சில பகுதிகளில் இன்று மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: தாமரைப் பூ பறிக்க சென்றவேளை சோகம்!
புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தெப்பம் தெப்பத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று...
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தாக்கங்கள் குறித்து விசேட கவனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல்...
இலங்கையின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு IMF பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம,...
புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர...
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற 05...













