புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ள ஹார்ட் டு ஹார்ட் அமைப்பு

0
அமெரிக்காவின் ஹார்ட் டு ஹார்ட் அமைப்பு 6.9 மில்லியன் டொலர் (சுமார் 2.6 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான மருந்துகள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத்...

இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை – WFP

0
உலக உணவுத் திட்டம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் உணவு நெருக்கடியின் சுமையைத் தாங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. டிசம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின்படி, 33% குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன....

இரண்டாவது கணவரின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயது சிறுவன் பலி

0
மட்டக்களப்பு  - காத்தான்குடியில் தாக்குதலுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (08) தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார்  கூறினர். இந்த சம்பவம் தொடர்பில்...

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 20 பேர் காயம்

0
இரத்தினபுரியில் பஸ்  ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, பாலபத்தல வீதியில் இந்துருவ பகுதியிலேயே குறித்த பஸ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பொய்யான தலைவர்- டயானா கமகே

0
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவர்கள் வந்திருப்பார்கள் என சமகி ஜன பலவேகவின் நியமன உறுப்பினர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர், வடிவேல் சுரேஷ் இனது தேர்தல்...

சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

0
நாட்டின் பல பகுதிகளிலும் வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதை அடுத்து சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட புதிய...

வெல்லவாயவில் நில அதிர்வு

0
வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,

” தேரவாத பௌத்தத்தை சர்வதேச மட்டத்தில் வியாபிக்க அரச அனுசரணை”

0
தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா...

தேர்தலை இடைநிறுத்தகோரும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு

0
தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் விஜேசுந்தர என்பவரே குறித்த ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில்...

ஜனாதிபதியின் அக்கிராசனை உரையை நிராகரிக்கிறது கூட்டமைப்பு

0
“ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்க முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...