போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் சிகிச்சை
கொழும்பு - ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு...
வசந்த முதலிகேவிற்கு பிணை
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவிற்கு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பிணை வழங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்த முதலிகேவுக்கு எதிரான மூன்று வழக்குகள் இன்று புதன்கிழமை (1) நீதிமன்றத்தில்...
மார்ச் 09 இல் தேர்தல் நடைபெறும் – அமெரிக்காவிடம் ஜனாதிபதி உறுதியென தகவல்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று அமெரிக்க பிரதிநிதிகளிடம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர்...
“இலங்கை மீண்டெழ அமெரிக்கா கைகொடுக்கும்” – ஜனாதிபதியிடம் நேரில் உறுதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் , அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாடு எதிர்நோக்கும் மிகவும்...
யாழில் வீடு புகுந்து 20 பவுணை களவாடிய முகமூடி கொள்ளையர்கள்!
யாழ். பருத்தித்துறை - திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வீட்டின் கதவையுடைத்து உட்புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் , கத்தி...
ரணில் பொதுவேட்பாளரா?
2025 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நலன்கருதி பொதுவேட்பாளராக களமிறங்குவார் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்சே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தமிழர்களுக்காக மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றோம் – அநுர
மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபை...
13 ஐ முழுமையாக அமுலாக்க விமலின் கட்சி போர்க்கொடி’
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக...
IMF தாளத்துக்கு ஆடுகிறது அரசு – சாடுகிறார் சஜித்!
தற்போதைய அரசு சாதாரண மக்கள் மீதும் வரிகளைச் சுமத்தி, ராஜபக்சக்கள் திருடிய பணத்தை அறவிட்டுக்கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து...












