” தோல்வி பயத்தாலேயே தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசு”

0
“உள்ளூராட்சிசபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள். தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார...

நானுஓயாவில் கோர விபத்து – எழுவர் பலியென தகவல்! பலர் காயம்!!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த அறுவர் உட்பட எழுவர்  பலியாகியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. வேனில்...

மின் கட்டணத்தை உயர்வு யோசனை குறித்து தேசிய பேரவையில் ஆராய்வு!

0
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்துக் கலந்துரையாடல்...

இலங்கைக்கு IMF கடன் – நிதி உத்தரவாதத்தை வழங்கியது இந்தியா!

0
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன்...

ஜெய்சங்கரிடம் சஜித் முன்வைத்த கோரிக்கை என்ன?

0
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்தித்தார். இதன்போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய...

நுவரெலியா, கண்டி மற்றும் காலியில் 300 வீடுகள் கையளிப்பு! ‘கடன் மறுசீரமைப்புக்கும்’ டில்லி பச்சைக்கொடி!!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்...

குட்டி தேர்தலில் அரவிந்தகுமார் தனிவழி! நுவரெலியா, பதுளையில் ‘கார்’ சின்னத்தில் போட்டி!!

0
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளது. இதன்படி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தமது கட்சி 'கார்' சின்னத்தில் போட்டியிடும் என்று முன்னணியின் தலைவர்...

மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு பலி – பேராதனையில் பெருந்துயர்!

0
மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார். பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து...

“13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்” – டில்லியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் ஜெய்சங்கர்!

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கையிடம், இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து...

‘வருமானம் இல்லையாம்’ – ரூ. 10 கோடி திரட்ட நிதியம் அமைக்கிறார் மைத்திரி!

0
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நேற்று...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...