ஹாலிஎல, ஹப்புதளையில் இதொகாவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் இரு சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தில் 141...

” நானே மேயர் வேட்பாளர்” – ரோஸி! இன்னும் முடிவில்லை என்கிறது ஐ.தே.க.!!

0
" கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்." இவ்வாறு கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

” மலையக கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சகோதர உணர்வு தேர்தலால் மாறாது” – ஜீவன்

0
" இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள்...

நுவரெலியாவில் 6 சபைகளுக்கு ‘சேவல்’ – 6 சபைகளுக்கு ‘யானை’! இதொகா இரு முனை தாக்குதல்!!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...

ஜனநாயக திருவிழாவுக்கான நாள் நிர்ணயம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையிலேயே,...

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது சஜித் அணி!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை  இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான (தமிழ்)...

போர் “மிக ஆபத்தான” கட்டத்திற்கு விரிவடையும் – நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

0
உக்ரைனுக்கு போர் டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் போன்ற கனரக ஆயுதங்களை நேட்டோ வழங்கினால் போர் “மிக ஆபத்தான” கட்டத்திற்கு விரிவடையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவுடனான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் வகையில்...

நானுஓயா விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…(Update)

0
நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு...

‘மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்’ – ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி!

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர...

மூன்று சிறார்கள், ஆட்டோ சாரதி உட்பட எழுவர் பலி – 53 பேர் காயம் (Update)

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் "சமர் செட்" பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...