தலவாக்கலையில் தீ விபத்து
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாகவும், 05 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த வீடுகளில் இருந்த 49 பேர் தற்காலிகமாக உறவினர்கள்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 27 இல் இடைநிறுத்தம்!
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அவ்வாறு நாடாளுமன்றம்...
” முதியோர் இல்லத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு”
லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணை ஊடாக, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் லங்கா விசன் எக்சன் பவுன்டேசன்...
வடக்கில் போராட்டம் முடக்கம் -நவ சமசமாஜக் கட்சி சீற்றம்
தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினரும்...
தலாய்லாமாவின் இலங்கை விஜயத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு!
திபெத்திய மக்களின் ஆன்மீக தலைவரும், திபெத்திய புத்த மதத்தின் உலகளாவிய தலைவருமான தலாய்லாமாவின் இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக...
ஜனாதிபதி – கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பு!
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின்...
‘குட்டி தேர்தல்’ – வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் செலுத்த...
மேயர் வேட்பாளராக களமிறங்க ரோசிக்கு ஆசை – பச்சைக்கொடி காட்டுமா ஐ.தே.க.?
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய முதல்வர் ரோசி சேனநாயக்க விருப்பம் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும்...
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம்மீதான விவாதம் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக்...
மைத்திரியின் கோட்டையில் சு.க. தனிவழி!
உள்ளாட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு, குருணாகலை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் சுதந்திர மக்கள் கூட்டணியுடன் இணைந்து 'ஹெலிகொப்டர்' சின்னத்தில் போட்டியிட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தனித்து...













