ஊழல் செய்துவிட்டு நெல்சன் மண்டேலா சிறை செல்லவில்லை: அவருடன் உங்களை ஒப்பிடாதீர்

0
சிறைச்சாலையில் இருந்து அனுப்பிய செய்தியில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற...

கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி

0
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் கட்சியின் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதன் பெறவில்லை.” – என்று அவரது கட்சியின் செயலாளரான சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்...

எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்: சஜித் அறைகூவல்

0
இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால், அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக் கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

மஹிந்த சிறந்த தலைவர்: அவரால்தான் என்பிபியால்கூட இன்று கூட்டம் நடத்த முடிகின்றது

0
"30 வருட கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல...

கொட்டகலை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பம்!

0
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்வு,...

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: மாத்தளை மாவட்டத்தில் 37,512 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்...

என்பிபி நடத்தும் கூட்டங்கள் குறித்து எங்கள் ஆட்சியில் விளக்கமளிக்க நேரிடும்

0
“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் ,...

அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலா? ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

0
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அச்சுறுத்தல் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்களின் ஆதரவும் அவசியமாகும். அதற்காகவே...

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்பு

0
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்...

மகன் களவாடும்போது தடுத்திருக்க வேண்டும்: இப்போது அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை

0
“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...