கொழும்பில் 53 ரூபாவிற்கு முட்டை

0
கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர்...

முன்னிலை சோஷலிசக் கட்சியும் முதன்முறையாக போட்டி

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் குமார் குணரத்னம் தலைமையிலான முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் அக்கட்சி போட்டியிடவுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அக்கட்சி உள்ளாட்சிமன்ற தேர்தலொன்றில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீதலதா மாளிகையில் ஜனரஜ பெரஹரா

0
இலங்கையின் 75ஆவது சுதந்திர விழாவுடன் இணைந்ததாக எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி குடியரசு வீதி உலாவொன்றினை (ஜனரஜ பெரஹர) நடாத்த ஸ்ரீதலதா மாளிகை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல் அண்மையில் கண்டி...

வீடு சின்னத்தில் கூட்டமைப்பு போட்டி

0
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் வீடு சின்னத்தில் போட்டியிடப்போவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். இன்று கிழக்கு மாகாணத்தில் களுவாஞ்சிக்குடியில் கூடவுள்ள...

உள்ளாட்சி தேர்தலில் ஆதிவாசிகள் போட்டி

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு  ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பில்...

காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 15 வயதுடைய...

செப்டம்பர் மாதம் முதல் தாமரை கோபுரத்திற்கு 500,000 பேர் வருகை

0
கொழும்பு தாமரை கோபுரம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்

0
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில், புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நகர்வுகளை...

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சி

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்...

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

0
2013 ஜூன் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவிற்கமைய, க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...