‘கேஸ்’ விலை 300 ரூபாவால் குறைப்பு!

0
நாட்டில் நாளை நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும்...

குட்டி தேர்தல் குறித்து ஆராய நாளை கூடுகிறது இ.தொ.கா.!

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாளை கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுகூடவுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில்...

மொனராகலை -வி. த. ஆ. பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக போராட்டம்

0
மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்ப பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொனராகலை- மரகலவத்தை ஸ்ரீ கௌரி வித்தியாலயத்தில்...

தேர்தலை ஒத்திவைக்குமாறு மஹிந்த வலியுறுத்து!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலை பிற்போடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை தனது அமைச்சுக்கு வழங்கினால், விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும்...

இலங்கைக்கான உதவிகள் தொடரும் – ஐ.நா.பிரதிநிதிகள் உறுதி!

0
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை சந்தித்தது. நாட்டில் நிலவும்...

” அபிவிருத்தியைவிடவும் மக்களை உயிர்வாழ வைப்பதற்கான திட்டங்களே அவசியம்”

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது." - என்று கொட்டகலை...

சூடுபிடிக்கிறது தேர்தல் களம்! கூட்டணிக்கான பேச்சுகள் தீவிரம்!!

0
உள்ளாட்சிமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் தயாராகிவருகின்றன. இதன்படி வேட்புமனு பட்டியலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி...

காட்டு யானை தாக்கி கடற்படை சிப்பாய் பலி!

0
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது – 41) என்ற...

நானுஓயாவில் கோவில் உடைக்கப்பட்டு அம்மனின் தாலி கொள்ளை!

0
நானுஓயா, டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனின் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பன களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில்...

தேர்தல் குறித்து இ.தொ.கா. தலைவர் அவசர ஆலோசனை!

0
2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர் செந்தில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...