உள்ளாட்சி தேர்தல் – நடக்கபோவது என்ன? விசேட தொகுப்பு!

0
24 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி...

உள்ளாட்சிசபை தேர்தல் – வேட்புமனு ஏற்கும் திகதிகள் அறிவிப்பு!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை அரசியல் கட்சிகள்...

ஒஸ்போன் தோட்டத்தில் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

0
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 73 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான பொன்னுசாமி...

“ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின் பின்னணியில் இராணுவம்” – எல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு!

0
போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி திட்டத்தின் பின்னணியில் இலங்கை இராணுவமும் செயற்பட்டது என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எல்லே குணவங்ச தேரர். இராணுவத்தின் பிரதானிகள் சிலரே இதன் பின்னணியில் செயற்பட்டனர் எனவும்,...

சூடு பிடிக்கிறது மலையக அரசியல் களம் – திகா அணியிலிருந்து வெளியேறினார் காளிதாஸ்!

0
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து விலகுவதாக, சங்கத்தின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் காளிதாஸ் அறிவித்துள்ளார். கொத்மலை பிரதேச சபையின் உறுப்பினராக - கடந்த பத்து ஆண்டுகளாக இரண்டு...

” குட்டி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கும்” – திலகர் அறிவிப்பு!

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனியாகவோ கூட்டணியாகவோ களம் இறங்குவதற்கு மலையக அரசியல் அரங்கம் தயாராகவுள்ளது என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். 'உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

போராடி தோற்றது இலங்கை! 2 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!!

0
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3...

” பஸ் கதைக்கு பதிலடி கொடுத்தார் சஜித்”

0
வீம்பு பேசி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், சரியான குழுவுடனும் சரியான தொலைநோக்குடனும் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 56...

‘கஞ்சிபான இம்ரான்’ விவகாரத்தில் புலனாய்வு பிரிவு என்ன செய்தது?

0
பாதாள குழு தலைவர் 'கஞ்சிபான' இம்ரான் தமிழகத்துக்கு தப்பிச்சென்றமை தொடர்பில், முன்கூட்டியே தகவல்களை திரட்டாமை சம்பந்தமாக புலனாய்வுதுறைமீது அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. " உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவே முன்கூட்டியே...

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறை

0
பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...