அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களுக்கான ஆற்றிய சேவைகள் மகத்தானவை

0
மலையக மக்கள முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் அவர் மலையக மக்களுக்கான ஆற்றிய சேவைகள் மகத்தானவை என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம்...

” யானை – மொட்டு கூட்டணி குறித்து இன்னும் முடிவில்லை”

0
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

” 2023 இறுதிக்குள் நாட்டில் சாதாரண சூழ்நிலையை உருவாக்குவேன்” – ஜனாதிபதி நம்பிக்கை

0
இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு...

2023 கடினமாக இருக்கும் – அபாய சங்கு ஊதியது IMF

0
கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகுக்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்...

போதைக்கு அடிமையான 742 பேர் யாழில் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா...

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் இறுதிக்கிரியை 5 ஆம் திகதி

0
முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.  அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த...

முக்கியத்துவம் மிகுந்த ஆண்டில் காலடி வைத்திருக்கும் இலங்கை

0
உலகம் புதுவருடத்தில் நேற்று பிரவேசித்தது. உலகோடு சேர்த்து இலங்கையும் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்நாடு ஒரு வித்தியாசமான சூழலுக்கு முகம் கொடுத்த பின்னர் புதுவருடத்தில் பிரவேசித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதாவது இந்நாடு...

யாழில் சில யுவதிகள் போதைப்பொருளுக்காகப் பாலியல் துர்நடத்தை

0
உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலங்களை விட உயிர்கொல்லி...

மகளிர் கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

0
பாணந்துறை நகரில் உள்ள பிரதான மகளிர் கல்லூரிக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை வலானை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இப் பெண் கைது...

இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் இன்று

0
இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்நடைபெறவுள்ளது.​ முட்டைகளை இறக்குமதி செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​ இன்று அமைச்சரவையில் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...