பொருளாதாரக் கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு எதற்கு?
" பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது...."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
" பஸில் ராஜபக்ச...
12 கோடி ரூபா மோசடி செய்த யாழ். சகோதரிகள் கைது!
நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாவை மோசடி செய்தனர் எனக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...
கிளங்கள் வைத்தியசாலையின் அவலநிலை!
ஹட்டன், டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையின் பொது மலசலக்கூடம் மிக மோசமான நிலையில் இருப்பதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நோய்வாய்பட்டு வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், இவ்வாறான அசுத்தமான மலசலகூடங்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு மேலும் அசெளகரியம்...
மாட்டிறைச்சி கடையை தடுத்து நிறுத்தினார் ஜீவன்!
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி கடை அமைக்கும் முயற்சியை இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தடுத்து நிறுத்தியுள்ளார்.
புளியாவத்தை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமையவே ஜீவன் தொண்டமான் இந்நடவடிக்கை எடுத்துள்ளார்...
ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை – குவியும் பாராட்டுகள்!
தங்க நகைகள் மற்றும் பணத்துடன் வழியில் கிடந்த பையை பொலிஸில் ஒப்படைத்து, அது உரியவர்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிகின்றது.
மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின்...
நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்?
நீர் வழங்கலுக்கு ஏற்படுகின்ற செலவீனங்களுக்கு ஏற்ற வகையில் நீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், நீர் வழங்கல் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு முன்மொழிந்துள்ளனர்.
ஒரு லீட்டர் நீரை...
பாலித ரங்கே பண்டாரவுக்கு ஆளுநர் பதவி?
அரசின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார்.
அவர்களுள் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்...
கொழும்பு அரசியலில் பரபரப்பு – ரவியின் வீட்டில் தொடரும் இரகசிய சந்திப்புகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசைப் பலப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைத்துப் போடும் வேலைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதை அறியமுடிகின்றது.
அரசு அதிகமாகக் கண் வைத்திருப்பது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்...
ஜனாதிபதி மலையகத்துக்கும் பயணம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் வருமாறு,
“ இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்”, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஆற்றில் குதித்த இளம் ஜோடி..! ஒருவர் சடலமாக மீட்பு
கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுரு ஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான கே.லக்சானி தில்மிக்கா...













