ஆஸி.- நியூசிலாந்து இன்று மோதல்! வழிவிடுவாரா வருணபகவான்?
20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று ஆரம்பமாகின்றது. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சூப்பர்12 சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்து வரும்...
22 இற்கு 19 தமிழ் எம்.பிக்கள் ஆதரவு – இரு மலையக எம்.பிக்கள் மாயம்!!
9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர்அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 9 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எதிரணி பக்கம் உள்ள தமிழ்த் தேசியக்...
முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான முதலீட்டுச் சபையின் திட்டங்கள் குறித்து ஆராய்வு!
இலங்கையை முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான நாடாக மாற்றுவதற்கும், இந்நாட்டிலுள்ள தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும் இலங்கை முதலீட்டுச் சபை தயாரித்துள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை...
’22’ மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – சஜித் சான்று
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பிரஜைகளுக்குமே வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
கூட்டமைப்பின் 6 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு! இ.தொ.காவும் பச்சைக்கொடி!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் 178 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மாலை வாக்கெடுப்பு...
அரிசி இருப்பை பேணுவதற்கு முடியாமல் போனமை குறித்து கோபா குழு கவனம்
சார்க் அமைப்பின் கொழும்பு சாசனம் மற்றும் 16வது மாநாட்டுக்கு அமைய 8,000 மெட்ரிக் டொன் விசேட அரிசிக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் 2008/8/27 ஆம் திகதியிலான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய நாட்டில் காணப்படும்...
’22’ இற்கு ஆதரவாக சமல், நாமல் வாக்களிப்பு – மஹிந்த நழுவில்! நடந்தது என்ன?
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டன. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களித்த மொட்டு கட்சி...
கொழும்பில் இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்
இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இலங்கை வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை வங்கியின் தலைவரை பதவி...
Breaking News : 22ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் – சரத் வீரசேகர மட்டுமே எதிர்ப்பு!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொட்டு கட்சி எம்.பியான சரத் வீரசேகர மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.
19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும் சரத்...
சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட...













