நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது -ஜனாதிபதி

0
நாட்டின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் கூறுவதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்,இதனால் ஏழை மக்களிடமும் பார பட்சமின்றி வரி அறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கண்டி நகரில் மாணவர்களின் பணம், பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல்

0
கண்டி நகரிலுள்ள பாடசாலை மாணவர்களின் பணம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை திருடும் குழுவொன்று செயற்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பெற்றோர் சிலர் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மேலும்...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரித் திருத்தங்கள் தொடர்பிலேயே விசேட அறிக்கையொன்றை வெளியிடத் தயாராகி வருகிறார்.

களுவலகல பகுதியில் துப்பாக்கிச் சூடு- 3 வயது குழந்தை காயம்

0
யக்கலமுல்ல, களுவலகல பகுதியில் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்...

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை!

0
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர். இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில்...

உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானம்

0
இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில் 6 வகையான உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை...

9 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பன்முக திருவிழா

0
2023 ஜனவரி 6மற்றும் 7 ஆம் திகதிளில் இந்தியாவின் சென்னை வர்த்தக மையத்தில் ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெறவுள்ளது. அம்மாநாட்டில் இந்திய அரசு , தமிழக அரசு ஆதரவுடன் பல்வேறு...

21 வயது யுவதி சுட்டுக்கொலை – வவுனியாவில் பயங்கரம்!!

0
வவுனியா, நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்றிரவு(18) குறித்த...

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

0
கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம்...

’22’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு – இரட்டை குடியுரிமையைக்காக்க வியூகம்!

0
" தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...