திலினி பியுமாலியுடன் தொடர்பு இல்லை – நாமல்

0
திலினி பியுமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   மேலும் சந்தேக நபரையும் மற்றுமொரு நபரையும் விடுவிக்குமாறு தொலைபேசி மூலம்...

ஆடம்பர பொருட்களை களவாடிய ஆசாமிக்கு மறியல்!

0
இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர பொருட்களை திருடி பொலிசாரிடம் வசமாக மாட்டிய நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை மாஜிஸ்திரேட் உத்தால சுவந்துரு கொட நேற்று...

அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்த தேசியக் கொள்கை!

0
டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால...

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளுக்கு ஆப்பு – உப குழு பரிந்துரை

0
அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்குத் தீர்மானம் எடுத்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிட்டுக் கொள்வதற்கும், அவர்களை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆற்றுப்படுத்தி தண்டனையைப்...

’22’ குறித்து இன்று விவாதம்! மொட்டு கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி!!

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(20) மற்றும் நாளை(21) விவாதம் நடத்தப்படவுள்ளது. அரசிலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளும் கட்சி பாராளுமன்ற...

வருமானத்தில் 75 வீதத்தை உணவுக்காக செலவிட வேண்டிய நிலை!

0
உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்நாட்டிலுள்ள சனத்தொகையில் 1/5 வீதம் மாத்திரம் என்றும், நாட்டிலுள்ள மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய...

சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் கனவுடன் இன்று களமிறங்குகிறது இலங்கை!

0
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இன்று (20) களமிறங்கவுள்ளது. இலங்கை நேரப்படி போட்டி காலை 9.30 இற்கு ஆரம்பமாகின்றது. கீலோங், சிமன்ட்ஸ் அரங்கில்...

கோவில் கொடிகம்பம் உடைப்பு! செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!!

0
எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்து கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்தை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால்...

“நேரடி வரிகளை உயர்த்தி, வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசை யுகம்”

0
“நாட்டின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதனால் ஏழை மக்களிடமும் பாரபட்சமின்றி வரி அறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அமெரிக்கா”

0
"கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்." - இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார். ஜனாதிபதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...