சிம் கார்ட் பெற ‘லைவ் போட்டோ’ கட்டாயம்!

0
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட மற்றும் கண்டறிய முடியாத மொபைல் சிம் (SIM) கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிம் கார்டுகளை விநியோகிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக...

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல்: இரு சிறார்கள் பலி

0
தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர். 10,14 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். அவர்களின் தந்தை...

ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130 இற்கு விற்ற உணவகம் – ரூ.7.5 இலட்சம் அபராதம்

0
வாழைச்சேனையில் உள்ள உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர்...

இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

0
இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்...

12 ஆம் திகதி மொட்டு கட்சி கூட்டத்தில் மேடையேறுகிறார் அர்ச்சுனா எம்.பி.

0
அநுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார். “வடக்கு மக்களுக்கு வழங்கிய...

காலாவதியான கிரீம் பனிஸ் விற்பனை: ரூ.200,000 அபராதம்!

0
நுகர்வோருக்குகாலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்...

இந்தியாவில் ஏழை மக்கள் இருக்கும்போது அந்நாடு இலங்கைக்கு உதவுவது ஏன்?

0
“ இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 3 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார். “இந்தியாவில் பாரிய பிராந்தியங்கள் உள்ளன. அங்குள்ள...

ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...