அடக்குமுறை தலைதூக்கினால் ஆட்சி கவிழும் – அபாய சங்கு ஊதினார் சாணக்கியன்

0
“கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அது அனுபவிக்கும். மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

எதிரணிக்கு வழங்கப்படுமா தலைமைப்பதவி? கோப், கோபா குழுக்களின் கூட்டம் இன்று

0
'கோப் ' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் 'கோபா' எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல்...

‘பொருளாதார சீரழிவுக்கு போராட்டக்காரர்களே பொறுப்பு கூற வேண்டுமாம்’

0
“மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் இன்று தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்தப் பொருளாதார...

‘வாசிப்பு பழக்கம் அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்கும்’

0
வாசிப்பு பழக்கம் அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்கும் என கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார். வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட 6 பாடசாலைகளுக்கு வாசிப்பு...

உடவலவ பிரதேசமும் போராட்ட களமாக மாறுவதற்கான அறிகுறிகள்

0
சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக இளைஞர் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளனர். "எனவே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக...

தீபாவளிக்கு 15,000 ரூபா கடன் வழங்க கம்பனிகள் இணக்கம்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டியில் இன்று (04.10.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விசேட உரை!

0
நாட்டின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின்...

பிரபல பாடசாலையில் அடிதடி – மூவர் மருத்துவமனையில்

0
காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான...

பாண் விலை குறித்த அறிவிப்பு

0
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன,...

மீண்டும் அதிகரிக்கப்படும் உணவு பொதியின் விலை

0
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...