முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக்குமாறு யோசனை

0
முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக உருவாக்கி முதலீட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டியது நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என அமைச்சர் நஸீர் அகமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தந்திரோபாய...

IMF ஒப்பந்தம் எப்போது பகிரங்கமாகும்?

0
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு தொடர்பான ஒப்பந்தம் இன்னும் ஏன் பகிரங்கப்படுத்தப்படாமல் உள்ளது என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம்...

கையடக்க தொலைபேசி, துணை சாதனங்களின் விலைகளும் உயர்வு

0
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயருமென அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வருடாந்த...

எதிரணி கோரிக்கை ஏற்பு – கோபா குழு தலைவராக கபீர் ஹாசீம்

0
'கோபா' எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். கோபா குழுவின் முதலாவதுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைவர்...

கேஸ் விலை 271 ரூபாவால் குறைப்பு!

0
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயு விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக...

தேசிய பேரவையிலிருந்து விலகினார் ஜீவன்

0
தேசிய பேரவையிலிருந்து இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் பெயரிடப்பட்டுள்ளார்.

ஜெனிவாப் பிரேரணை நிறைவேறினாலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை

0
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது அரசுக்குச் சவாலாக அமையாது என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம்...

கஞ்சா வளர்க்க பந்துலவும் ஆதரவு!

0
" ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...

பத்தனையில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!

0
கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும்...

தொழிலதிபர்போல் பாசாங்குசெய்து பெண்களிடம் பணம் பறித்த ஆசாமி கைது!

0
பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்தாரென சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப்பிரிவினர் பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...