பாரந்தூக்கி இயக்குனர்களாகப் பெண்களை நியமிக்க நடவடிக்கை!
இலங்கை துறைமுக அதிகாரசபை உட்பட அமைச்சின் கீழ் காணப்படும் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகளை விஸ்தரித்து, வினைத்திறனை அதிகரிக்குமாறு துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா நேற்று...
மண்வெட்டியால் தாக்கி இருவர் படுகொலை! கல்கமுவ பகுதியில் பயங்கரம்!!
கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
16 மற்றும் 67 வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொலையை செய்த நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த...
உள்ளாட்சி தேர்தல் குறித்து பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி
" உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை."
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த...
முட்டை விலையில் மாற்றம்?
முட்டையின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முட்டை உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முட்டையின் விலையை குறைக்குமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு வகையான...
ஜனாதிபதி – பொதுநலவாய அமைப்பின் செயலாளர் சந்திப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில்...
திரிபோஷவில் நச்சுதன்மை அடங்கியுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- கெஹெலிய ரம்புக்வெல்ல
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் அப்ளொடொக்ஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
பதுளையில் இராஜாங்க அமைச்சர்மீது தாக்குதல் – இருவர் கைது!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட , இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கமீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதுளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்...
திரிபோஷாவில் விஷம்?- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இந்த கருத்து தொடர்பில் சுகாதார...
பிரபாகரனின் வீட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை – களத்தில் இறங்கிய சிவாஜிலிங்கம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக் காணிக்கு வல்வெட்டிதுறை நகர சபையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘இந்த ஆதனம் எவராலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால்...
மைத்திரியின் ‘கழுகு’ தாக்குதல் ஆரம்பம் – அமைச்சு பதவியை பற்றியோரின் பதவிகள் பறிப்பு!
கட்சி முடிவைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும்...












