ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது-ஜனாதிபதி

0
தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் ஜனாதிபதி ஆற்றிய உரை முதலாவது குழு இன்று பட்டம்  பெற்று வெளியேறுகிறது. இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது குழுவாக அரசாங்க சேவையைச் சேர்ந்த சிவிலியன்களும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களும் இங்கு...

சமையல் அறைக்குள் புகுந்து உணவை திருடி தின்ற நபர் – பொலிஸில் முறைப்பாடு

0
கேகாலை தேவாலகம பிரதேசத்தில் வீடொன்றின் சமையல் அறைக்குள் புகுந்த திருடன், அங்கிருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, மரக்கறிகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டு உரிமையாளரான...

விவசாய அமைச்சு மூலம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு

0
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில்...

சம்பிக்க ரணவக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு...

அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை

0
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்...

‘ஜெனிவாவில் கோள்மூட்டும் எதிரணிகள்’ – மொட்டு கட்சி கவலை!

0
" ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்துவருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றது" - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. மொட்டு கட்சியின் ஊடக...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது!

0
பொகவந்தலாவை, மாவெளி வனப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த வந்த ஐவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...

தலைமைப் பிக்குவை கொன்றுவிட்டு டுபாய் தப்பியோட முற்பட்ட இளம் பிக்கு கைது!

0
சீதுவ பகுதியிலுள்ள விகாரையொன்றின் தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 18 வயதான தேரர் ஒருவரே கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டதாக...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகளை பயன்படுத்த முடியாது’ – பிரதமர் திட்டவட்டம்

0
"போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும்." - இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "கடந்த காலங்களில்...

காத்திரமான தீர்மானம் வேண்டும் – உறுப்பு நாடுகளிடம் சம்பந்தன் கோரிக்கை

0
"மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...