இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

0
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச...

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க தீர்மானம்

0
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர். நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி,...

விவசாயிகளை சந்தித்தார் சமந்தா..

0
நாட்டிற்கு  வருகைதநதுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்   ஜா எல பகுதியில்  விவசாயிகளை சந்தித்துள்ளார்.  சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்  இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

பாணின் எடையைக் குறைத்து 190 ரூபாவுக்கு விற்க நடவடிக்கை

0
சில பேக்கரி உரிமையாளர்கள் 190 ரூபாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300...

ரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு

0
புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர். இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில்,...

எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்?

0
மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார். 

எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை-விஜயதாஸ ராஜபக்ச

0
இலங்கை மீது எந்தவொரு தரப்பினரும் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அதையும் மீறி எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச...

பாடநூல் அச்சிடுவதற்கான மூலப்பொருட்கள் இந்திய கடனிலிருந்து

0
பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர்...

தாயும் மகளும் கொலை- பதுளையில் பயங்கரம்

0
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட க்லேன் எல்பின் வத்தை ஹிங்குருகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானதோடு மேலும் பெண்ணொருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தாயும் மகளும் பலியானதோடு...

ஒரு வேலை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 57 லட்சம் பேர்

0
கொழும்பில் உணவு பணவீக்கம் 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...