இலங்கை வரும் கோட்டா அரசியலில் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்!

0
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வரும் முடிவை அவர் எடுப்பார் என...

மேலும் 6 கொரோனா மரணங்கள்

0
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இவர்களில் 5 பெண்களும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், உயிரிழந்த பெண்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார...

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு தடுப்புக்காவல்

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த...

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டு முறையை தொடர நடவடிக்கை

0
QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

போதை மாத்திரைகளுடன் 24 வயதுடையவர் கைது

0
வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று (18) காலை மோட்டார்...

முட்டை விலை குறைப்பு

0
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா மாநாடு ஒருபோதும் இலங்கைக்குச் சவால் இல்லை – அடித்துக் கூறுகின்றார் ரணில்

0
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடு இலங்கைக்கு ஒருபோதும் சவாலாக - ஆபத்தாக அமையாது. எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின்...

தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி

0
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அனுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்கள நடிகரும். ஒளிப்பதிவாளருமான...

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்களின் நடத்தையால் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு களங்கம்!

0
" நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு உள்ளது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது." - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன...

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருகிறார் கோட்டா! பதவி துறக்கிறார் சீதா!!

0
இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...