கோட்டாவின் வருகை செப்டம்பர்வரை ஒத்திவைப்பு!

0
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 25 ஆம் திகதி நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரின் வருகை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கோட்டாபய...

‘ரணில் – ராஜபக்ச என்பவர் சர்வாதிகாரி’ – ஹிருணிக்கா விளாசல்!

0
" ராஜபக்சக்களை விடவும் மிகவும் மோசமான சர்வாதிகாரியே 'ரணில் ராஜபக்ச' என்பவர்." - என்று விளாசித் தள்ளியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர. குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை...

தீர்க்கமான அரசியல் முடிவை எடுக்க தயாராகிறது டலஸ் அணி!

0
நாட்டின் நலன் கருதி தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். டலஸ் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று அநுராதபுரத்துக்கு பயணம் மேற்கொண்டனர். ருவன்வெலிசாய...

அம்பேவெல வாவியில் 20 மரை சடலங்கள்! நடந்தது என்ன? (படங்கள்)

0
அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர்...

‘பெரும்போகத்துக்கு தேவையான உரத்தை தாமதமின்றி வழங்க நடவடிக்கை’

0
பெரும்போகத்துக்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தை வெற்றியடையச் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் களையப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ரணில் விக்கிரமசிங்க...

‘புதிய அரச கட்டமைப்பை உடன் உருவாக்கவும்’ – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை!

0
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்துத் தாம் அமைக்க உத்தேசித்துள்ள புதிய அரசை மேலும் தாமதமின்றி விரைந்து ஏற்படுத்தும்படி ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்...

கொரியாவின் மீன்பிடித் துறையில் ஆயிரத்துக்கும் அதிக தொழில் வாய்ப்பு

0
கொரியாவில் மீன்பிடித் துறையில் 1,047 தொழில்வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதற்காக இலங்கையரை அனுப்புவதற்கான பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படுமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் இலங்கையரை அந்தத் தொழில்களில்...

கொரோனா மரண எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரிப்பு!

0
உலகெங்கும் கடந்த 4 வாரங்களில் கொரோனா இறப்பு 35 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்...

எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு!

0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில்...

ஹிருணிக்காவிடம் சிஐடி நாளை விசாரணை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர, சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை சிஐடிக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஹிருணிக்கா குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற சில போராட்டங்களுக்கு ஹிருணிக்கா பிரேமசந்திர தலைமை தாங்கியிருந்தார். ஜனாதிபதியின்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...