மீண்டும் விலை குறைக்கப்படும் லாஃப் சமையல் எரிவாயு?

0
லாஃப் சமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என அக்குழுமத்தின் தலைவர் W.K.H வகபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே...

அரச உத்தியோகத்தர்களின் வேதனம் குறைக்கப்படுமா?

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் வேதனத்தை குறைப்பதற்கான நிலைமை இல்லை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன்...

விதிகளை மீறி வீதியை கடப்பவர்களுக்கு எதிராக வழக்கு

0
புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நேற்று நடத்தப்பட்டது. அங்கு, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதியை கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்தனர். பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு...

ரஞ்சன் விடுதலை!

0
சிறைதண்டனை அனுபவித்துவரும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதியிடம்...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னரும் மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது ; மின்சார பொறியியலாளர்கள்

0
மின் கட்டணம் 75% இனால் அதிகரிக்கப்பட்ட போதும் மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக   மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   இதனால் விரைவில் 25 % இனால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த...

பஸ்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்?

0
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பஸ்களுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம்...

மக்களை அடக்கி ஆள முற்படக்கூடாது – அநுர எச்சரிக்கை விடுப்பு!

0
" போராட்டங்களை ஒடுக்கி, ஜனாதிபதி ரணிலால் ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாது." என்று ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தை உடன் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு வலியுறுத்தி நுகேகொடையில்...

ஹிருணிக்காவிடம் சிஐடியினர் 6 மணிநேரம் விசாரணை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம், சிஐடியினர் 6 மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் சிஐடி வந்த ஹிருணிக்காவிடம், மாலை 5 மணிவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில்...

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு மகாசங்கத்தினரின் ஆசீர்வாதம் நிச்சயம் கிட்டும்!

0
நாட்டைப் பற்றிய பொறுப்பில் இருந்து அனைவரும் விலகியிருந்தவேளையில், நாட்டைப் பற்றி சிந்தித்து, அதன் பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மகா சங்கத்தினரின் முழுமையான ஆசிர்வாதம் நிச்சயமாகக் கிடைக்குமென்று, ருவன்வெலி சேய...

தங்கம் கடத்திய மூன்று இந்திய பிரஜைகள் கைது!

0
18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 1200 கிராம் தங்கம்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...