கொவிட் தொற்றினால் மேலும் 9 பேர் பலி

0
இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் மரணமாகினர். இதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர். இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 603...

அடுத்து தாய்லாந்துக்கு பறக்கும் கோட்டா?

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (11) தாய்லாந்திற்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வௌியிட்டுள்ளது. தற்காலிகமாக அவர் அங்கு தங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக...

சட்ட விரோதமான முறையில் எரிபொருள் பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்

0
நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பிரிவு...

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

0
மஹிந்த ராஜபக்ச , முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேநீர் விருந்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி

0
இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட்...

நாடாளுமன்றத்திற்கு ஒரு சட்டம் மக்களுக்கு வேறு சட்டமா? சஜித் கேள்வி

0
நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச்...

வாகனங்களில் கடத்தப்பட்ட 19 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு! மூவர் கைது!!

0
கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை...

மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே அடிதடி – கம்பளையில் சம்பவம்

0
கம்பளை,  நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவென பரிசோதனை செய்வதற்காக...

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதி பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவிலாளர் ஹரேன் நியமனம்!

0
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும், 'மலையக குருவி' ஊடக குழுமத்தின் முன்னாள் ஆசிரியருமான கிருஸ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இள வயதிலேயே ஊடகத்துறையில் இணைந்து கொண்ட ஹரேந்திரன் இரண்டு தசாப்தங்களுக்கு...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், குறித்த சட்டமூலத்தை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...