மேற்குலக ஆதரவை திரட்டவே ரணிலை களமிறக்கினோம் – எஸ்.பி.!

0
" மேற்குலக நாடுகளுடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, நல்லுறவு கிடையாது, எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திவருகின்றது." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வடக்கு ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்! சிறிதரன் சாட்டையடி!!

0
நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்போல் செயற்பட்டுவருகின்றார் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., வடக்கு ஆளுநர்மீது...

அடுத்தக்கட்ட சம்பள உயர்வை நோக்கி காங்கிரஸ் தீவிரமாக செயற்படும்!

0
" தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல 1000 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதல்ல எனவே மற்றுமொரு சம்பள உயர்வை நோக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும்." இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...

போராட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை

0
இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய பிரதான போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சியான சமகி...

காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி

0
கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 57 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு...

க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்

0
கல்வி பொது  தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள்...

கொவிட் தொற்றினால் மேலும் ஆறு பேர் உயிரிழப்பு

0
நேற்று ஆறு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 30 முதல் 59...

நாடாளுமன்றை பாதுகாத்த இராணுவத்துக்கு ஜனாதிபதி பாராட்டு

0
"வன்முறையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள்  பிரவேசித்து சபையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்து சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை...

தொழிலாளர்களுக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்! -ஜீவன்

0
மலையக மக்களுக்காகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அரசியல், தொழிற்சங்கம் மற்றும் சட்ட ரீதியாக காங்கிரஸ் தொடர்ந்தும் போராடும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக...

1000 ரூபா விவகாரம் – முதலாளிமார் சம்மேளனத்தின் மனு தள்ளுபடி! தொழிலாளர்களுக்கு வெற்றி என்கிறது இ.தொ.கா.!

0
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...