அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது- எரிசக்தி அமைச்சு

0
அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களுக்கான கட்டணம் எதிர்வரும் நாட்களில் செலுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. QR முறையினூடாக எரிபொருள் வழங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும்...

ரம்புக்கனை சம்பவம்- நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை

0
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று கேகாலை...

இஸ்மத் மெளலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
இஸ்மத் மெளலவிக்கு எதிர்வரும் 10 ம் திகதி(புதன் கிழமை) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

கோட்டாகோகம கூடாரங்கள் ஆகஸ்ட் 10 வரை அகற்றப்பட மாட்டாது

0
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி அகற்றப்படுவதை தடுப்பதாக  சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியுள்ளார். இந்த விடயம்...

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

0
எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானம்

0
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்தது.

ஜோசப் விடுவிக்கப்படும் வரை போராடுவோம் – ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

0
"பழிவாங்கும் நோக்குடன் கைதுசெய்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்." - இவ்வாறு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஜோசப் ஸ்டாலின் விடுவிக்கப்படும் வரைக்கும் நாடெங்கும் நாள்தோறும் எதிர்ப்புப்...

நாயை கொலை செய்த இளைஞர்களில் இருவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர்  ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை...

பதுளை மாவட்ட மட்டத்தில் விரியும் சிறகுகள் பெண்கள் கரப்பந்தாட்ட அணி சம்பியன்

0
விளையாட்டு அமைச்சு 47 ஆவது தேசிய  விளையாட்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட மட்டப் பெண்கள் அணிகளுக்கிடையில் நடத்திய கரப்பந்தாட்டப் போட்டியில்,  பதுளை மாவட்டப் போட்டிகளில் ஹாலிஎல பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துப்படுத்திப் பங்குபற்றிய "விரியும்...

போராட்டக்காரர்களை உடன் விடுவிக்குமாறு ரிஷாட் வலியுறுத்து

0
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...