45 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் வெளிவிவகார அமைச்சர் நியமனம்!

0
இலங்கை அரசியல் வரலாற்றில் 45 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி...

காலிமுகத்திடலில் கைதான 9 பேருக்கும் பிணை

0
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் கைதான 9 பேருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளது.

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல்-இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள்

0
எரிவாயு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஜூலை மாதத்தில் மாத்திரம் இதுவரை 5 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும்...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக...

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து மாணவி தற்கொலை

0
தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறுகையில் , உயிரிழந்த மாணவி லிந்துலை-மிளகுசேனை தோட்டத்தில் வசித்து வந்த 19 வயதுடைய...

வெள்ளவத்தை பகுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

0
வெள்ளவத்தை-விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த...

கெப் ரக லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்

0
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொறி ஒன்று பாரிய பள்ளத்தில்...

17 அமைச்சர்கள் பதவியேற்பு! பீரிஸ் ‘அவுட்’!

0
8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை வழிமொழிந்து - அவருக்கு நேசக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடமிருந்து...

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது

0
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன

0
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் அவரே பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றினார்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...