துரோகம் இழைக்கமாட்டோம் – போராட்டக்காரர்களிடம் சஜித் உறுதி!

0
மக்கள் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இவ் வாரத்தினுள் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்கும்...

ஜனாதிபதித் தேர்தல்: குழப்பத்தில் மொட்டு! ரகசியச் சந்திப்புக்கள்!!

0
பாராளுமன்றத்தில் நாளை மறதினம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற முடிவை மொட்டு கட்சி எடுத்திருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அறிவித்திருப்பது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கருத்துடன்...

மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம்?

0
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு Furnace Oil இன்னும்...

கோட்டாபயவுக்கு சிங்கப்பூரிலும் தலையிடி!

0
எவரும் அனுமதி இன்றிப் பேசுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரிலும் "ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்" (Speakers' Corner) என்று ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கூடிய சிலர் இலங்கையின்  முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு...

டலஸ் – சஜித் இன்று சந்திப்பு

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி பதவியை டலசுக்கு வழங்குவது குறித்தும், பிரதமர் பதவியை தான் ஏற்பது சம்பந்தமாகவுமே சஜித் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்திப்பில்...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? முற்போக்கு கூட்டணியின் முடிவு நாளை!

0
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு நாளை (19) அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ஆம்...

உணவு நெருக்கடியை தவிர்க்க ஜி – 7 கூட்டணி இலங்கைக்கு உதவி

0
உலக உணவு நெருக்கடி தொடர்பில் G7 கூட்டமைப்பு இலங்கைக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுக்காக செலவிட முன்வந்துள்ளதாக தெரிவித்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள்...

யாழில் வீடு புகுந்து எரிபொருள் கொள்ளை

0
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர். குறித்த வீட்டினுள்  அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி...

பதுளை பலாகம பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

0
பதுளை,  பாலாகம  பகுதியில்  சமையல்  எரிவாயு  அடுப்பொன்று வெடித்துள்ளது. இவ்வனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளை குறித்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

50 கண்ணீர் புகை குண்டுகளுடன் ஒருவர் கைது!

0
நாடாளுமன்றத்துக்கு செல்லும் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது காணாமல்போன 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒபேசேகரபுர பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...