கோ ஹோம் கோட்டா கோஷத்தால் நாடாளுமன்றில் அமளி – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் 'கோ ஹோம் கோட்டா' என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10...

இலங்கையில் பஞ்சம் – 103 பேர் தமிழகத்தில் தஞ்சம்

0
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக,  யாழ்பாணம்,  வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர்  அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இவர்களை மீட்ட மரைன் பொலிஸார்,  ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை...

நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி கோட்டா

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி...

2000 கிலோ மஞ்சள் மீட்பு!

0
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகை, இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...

லிந்துலையில் பாரிய மோசடி – போலி பாமசி – ஆய்வுகூடத்துக்கு சீல்

0
லிந்துலை பகுதியில் எவ்வித அனுமதியையும் பெறாத நிலையில் சட்டவிரோதமாக  இயங்கிய பார்மசி மற்றும் ஆய்வு நிலையம் (Lab) ஒன்று, பிரதேச சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு அந்நிலையத்தை  மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. லிந்துலை பிரதேச ...

கடற்படை சீருடையில் சென்று எரிபொருள் வாங்கியவர் கைது

0
கடற்படையினரின் சீருடையுடன் சென்று 45 லீட்டர் பெற்றோலை பெற்றுகொண்டதாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல...

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடின் 1955 இற்கு முறையிடவும்

0
பஸ் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தேசிய போக்குவரத்து...

பிரதமர் இன்று விசேட உரை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று  மாலை நடைபெற்றது. இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் ...

‘இலங்கைக்கான உதவிகள் தொடரும்.’ – ஆஸ்திரேலிய தூதுவர் உறுதி!

0
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய...

‘நாட்டை மீட்க ஓரணியில் திரள்வோம்’ – சஜித் அறைகூவல்

0
“கடந்த 3 ஆண்டுகளில் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மாத்திரம்தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டமையால் நாடு தற்போது பெரும் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...