‘சஜித் கூறிய எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார்’ – ஹரின் அதிரடி

0
" மூன்று  நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்." - என்று அமைச்சர்...

கடவுச் சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும்! யாழ்ப்பாணத்தில் முதலிடம்!

0
கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும்...

இது லொக்டவுன் அல்ல! ஆனால் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

0
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து போயுள்ள நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் வரும் 10ஆம்...

இன்று நள்ளிரவு முதல் 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுப்பு!

0
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. சர்வக்கட்சி அரசாங்கம் என...

பசறையில் எரிபொருளை பதுக்கிய நபர் கைது! 60 லீற்றர் டீசலும் மீட்பு

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 லீற்றர் டீசலும் மீட்கப்பட்டுள்ளது. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு...

‘எரிபொருள் நெருக்கடி’ – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

0
தற்போது காணப்படும் நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களிடம் யோசனை

0
நாளை (28) தொடக்கம் 3 வாரங்களுக்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை...

பதில் கல்வி அமைச்சராக பந்துல!

0
பதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது

0
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான தேரரை...

அக்குரஸ்ஸ பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

0
அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து,...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...