கட்டார் நோக்கி பயணமாகும் எரிசக்தி அமைச்சர்

0
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்...

கர்ப்பிணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்படும் வரையில் வீடுகளில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு, ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு!

0
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மேற்படி...

யாழில் சிறுமிமீது வன்கொடுமை! 59 வயது முதியவர் கைது!!

0
யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு...

நாட்டில் 6 வாரங்களுக்குள் 9 பேர் சுட்டுப் படுகொலை!

0
நாட்டில் கடந்த 6 வாரங்களில் 9 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள், பாதாள குழுக்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பேலியகொட, பட்டிய சந்தியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு சுட்டு...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் எகிறும்!

0
எரிபொருள் விலை அதிகரிப்பால் பாடசாலை  போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிக்கப்படும் என பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு உட்பட நகர்பகுதிகளில் வாரம் மூன்று நாட்கள் பாடசாலை நடைபெறும் பகுதிகளில் கட்டண அதிகரிப்பு...

எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து!

0
மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (27) காலை வரிசையில்...

‘தோட்ட காணி பங்கீடு’ – வேலுகுமார் விடுத்துள்ள எச்சரிக்கை

0
" அரசியல் ஸ்தீரமற்ற நிலையில்,  தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்." என   தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

மலையகத்தில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு...

சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை – வெளியான பயங்கர தகவல்!

0
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...