அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

0
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை...

அமைச்சராகிறார் பொன்சேகா?

0
இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத்...

ஊரடங்கு தளர்வு – 2 மணிக்கு மீண்டும் அமுல்

0
நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று ( 12) காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டது. எனினும், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு...

ஆட்சியை கைப்பற்றுமா இராணுவம்?

0
நாட்டில் அரசொன்று இல்லாத நிலையில், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நிராகரித்துள்ளார். " இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான எவ்வித எண்ணமும் இல்லை. இலங்கையில்...

இவ்வாரத்துக்குள் புதிய அரசு! 19 மீள அமுல்படுத்தப்படும்!!

0
" ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்." இவ்வாறு...

ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதன்பின்னர் பிற்பகல் 02 மணிக்கு ஊரடங்கு மீள அமுல்படுத்தப்படும். 13 ஆம் திகதி காலை...

ரணில் பிரதமராவது உறுதி? இன்றிரவு அறிவிப்பு வெளியாகும்!!

0
பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளாரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி இன்றிரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு...

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் – கூட்டமைப்பு வலியுறுத்து

0
" புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும். " - என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன். இது...

ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவித்தல்

0
நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(12) காலை 7 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நாளை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காணொளிமூலம் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையிலேயே நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...