சஜித் அணியில் 8 தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஐவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 14 எம்பிக்கள்வரை...

இன்று அரியணையேறுகிறார் ரணில்!

0
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில்...

இன்று முதல் ‘இலக்க’ அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

0
தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைக்கு வரும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்...

மரண வீட்டில் தங்க நகைகள் திருட்டு

0
ஹாலிஎல பிரதேசத்தில் மரண வீடொன்றில் அலுமாரியில் இருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. சந்தேகநபர் மரணவீடொன்றில் கலந்து கொண்டு அங்கு அலுமாரியில் தங்கப்பொருட்களை திருடியுள்ளார். இதனையடுத்து ஹாலிஎல பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

0
" போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம்  கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு...

65 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு எச்சரிக்கை

0
நாடு முழுவதிலும் 65 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய பிரிவுகளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில்...

சீருடையுடன் வந்து பெற்றோல் பெற்ற முன்னாள் OIC கைது

0
எரிபொருளை நிரப்புவதற்காக வந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்...

‘நான் விலை போவதில்லை’ – மனோ!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, வாழ்த்துக்கள் , ஜனாதிபதி-தெரிவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே! இலங்கையில், உங்களை நீண்டகாலமாக நன்கறிந்த, தமிழ் அரசியல்வாதி நான்தான். என் வழி, எப்போதும் கொள்கை-வழி. அது...

நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்து!

0
" இது மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றம். எனவே, அது உடனடியாக கலைக்கப்பட வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். " நாடாளுமன்றத்தில் தற்போது போலி...

எரிபொருள் பதுக்கல் – 9 நாட்களில் 997 பேர் கைது!

0
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கடந்த 9 நாட்களில் 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான 9 நாட்களாக சுற்றிவளைப்புகள்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...