‘ரணிலை ஏற்கமுடியாது – விரட்டுவோம்’ – போராட்டக்காரர்கள் அறிவிப்பு

0
" நாடாளுமன்ற சூழச்சிமூலமே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம். ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும்வரை போராட்டம் தொடரும்." இவ்வாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று (20) திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று...

ரணில் அதிஷ்டத்தின் அடையாளம் – கம்மன்பில பெருமிதம்!

0
" நாடாளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் ஆதரவு வழங்கினாலும், நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கவில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். " ரணிலின் தெரிவை மக்கள் ஏற்கமாட்டார்கள். போராட்டம்...

ரணிலின் தெரிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! அசாத் சாலி

0
நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளதானது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். புதிய...

நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகள் குறித்து வெளியான தகவல்!

0
நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ரணிலுக்கு அளிக்கப்பட்டவை எனவும், ஒன்று அநுரவுக்கு வழங்கப்பட்டதெனவும், மற்றைய வாக்குசீட்டு வெறுமனே காணப்பட்டதாக தெரியவருகின்றது.

வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

0
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

3 , 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் நாளை எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்

0
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய நாளின் படி, நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நாளை (21) ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின்...

மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது

0
இலங்கை மின்சார சபை  இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டை மூன்று மணிநேரமாக குறைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H,...

காலி முகத்திடல் பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் எல்லைக்குள் நுழைய தடை

0
காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்ததை அடுத்து, கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். பண்டாரநாயக்க...

நாடாளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

0
நாடாளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...

தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி?

0
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். அத்துடன், சர்வக்கட்சி அரசுக்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...