‘இலங்கையில் ஏழைகளின் அழுகையை புறக்கணிக்க வேண்டாம்’
“இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசியல் மற்றும்...
சர்வக்கட்சி அரசுக்கான பேச்சுகள் தொடர்கின்றன
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கொழும்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையின் தற்போதைய சூழலில் கோட்டா – ரணில் அரசை நீக்கி சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 6 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக...
33, 000 லீற்றர் டீசலுடன் எரிபொருள் பௌசர் ஹப்புத்தளையில் விபத்து – டீசலை சேகரிப்பதில் மக்கள் முண்டியடிப்பு
திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, ஹப்புத்தளை நகரிலுள்ள ஐஓசி களஞ்சியசாலைக்கு 33,000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் ஒன்று, ஹப்புத்தளை நகர் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று அதிகாலை...
ஜனாதிபதி சஜித், பிரதமர் டளஸ்?
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அத்துடன், சர்வக்கட்சி அரசு குறித்து...
நாட்டில் நாளை தேசிய துக்க தினம்!
இலங்கையில் நாளை 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமரை நினைவுகூரும் வகையிலும், ஜப்பானுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இவ்வாறு துக்க தினம்...
கோட்டா பதவி விலகுவது உறுதி – பிரதமர ரணில் தகவல்
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ராஜபக்சக்களை காக்க இந்திய இராணுவம்? கட்சிகள் கடும் எதிர்ப்பு! தூதரகம் மறுப்பு!
இலங்கையில் ராஜபக்சக்களுக்குத் தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...
ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு உலக நாடுகள் வலியுறுத்து!
கூடிய விரைவில் நாட்டின் ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியானதும் அமைதியானதுமான ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு...
விமல் வீரவன்சமீது தாக்குதல் முயற்சி!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சமீது இன்று தாக்குதல் நடத்துவதற்கு நபரொருவர் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் 9 கட்சிகளின் கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இதில்...












