தேயிலை தொழிற்சாலையில் தீ

0
நுவரெலியா - இராகலை பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம்  இன்று (20) இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க பொது மக்கள் முயற்சித்து வருகின்றனர். தீயணைப்பு சேவைக்கு அறிவித்தும் ஒரு மணித்தியாலங்களை...

ஆயுதங்களால் மக்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது- ஆனந்தகுமார்

0
நாடு தினம் தினம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு பொருளாதார சுமைகள் அதிகரித்துள்ளன. இதனை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும் அமைச்சரவையும் உடனடியாக இராஜனாமா செய்வதை தவிர வேறு...

‘ஜனாதிபதி பதவி விலகல்’ – சபையில் மூண்டது சர்ச்சை

0
" ஜனாதிபதி பதவி விலக தயார் என நான் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்துவிட்டார்." இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " 113...

ரம்புக்கனை சம்பவம் – ரிஷாட் விடுத்துள்ள அறிவிப்பு

0
மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் நேற்று...

‘ஜனாதிபதியை பதவி விலக கோரி’ – மலையகத்தில் ஒப்பாரி போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (20.04.2022) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி...

ரம்புக்கனை சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை கோரும் ரணில்

0
" ரம்புக்கனை சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். எனவே. இங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான - சுயாதீன விசாரணை அவசியம்." இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி தலைவர்...

‘ரம்புக்கனை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலையில் பாரிய போராட்டம்’

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட...

விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்- காஞ்சன விஜேசேகர

0
எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது வரும்?

0
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது. " தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும்....

‘கோ ஹோம் கோட்டா’ – சாமிமலையிலும் போராட்டம்

0
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரனியாக வந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். எரிபொருள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...