ஜி- 7 மாநாட்டிலும் இலங்கைக்காக குரல் கொடுத்த பிரதமர் மோடி

0
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சில...

புதிய பிரதமர் வந்தார் – எரிபொருள் கிடைத்துவிட்டா? சபாநாயகர் கேள்வி

0
பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்களை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் குழப்பமடைய...

அவசர தேவைக்கு இந்தியாவில் இருந்து எரிபொருள் – பேச்சு ஆரம்பம்!

0
இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தி யாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம்...

‘பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்’ – பிரதமர் மற்றும் இந்திய தூதுவருடன் முற்போக்கு கூட்டணி பேச்சு

0
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் முற்போக்கு...

அரசை விரட்ட சஜித் அணி வியூகம்! அநுர, சம்பந்தனுடன் பேச்சு நடத்த முடிவு!!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

‘எரிபொருள் இறக்குமதி’ – ரஷ்யா, இந்தியாவை நாடுகிறது இலங்கை!

0
எரிபொருள் இறக்குமதி சம்பந்தமாக நேரடி பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு  விரைவில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28)  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ,...

பெருந்தோட்ட மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு!

0
பெருந்தோட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சதொக மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்...

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!

0
மஸ்கெலியாவில் இருவேறு தோட்டங்களில் 4 பெண்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மஸகெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். செ.தி. பெருமாள்

‘கோட்டா கோ ஹோம்’ – நுவரெலியாவில் போராட்டம்

0
நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், அரசுக்கு எதிர்ப்புத்...

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார்  எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...