சூடுபிடிக்கிறது அரசியல் களம் – பிரியங்க ஜயரத்னவும் அரசுக்கு ஆதரவு!

0
இலங்கையில் ஒரு புறத்தில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில் - மறுபுறத்தில் குதிரை பேரமும், கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவாரென அறிவிப்பு விடுத்த, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியன் ஊடகப் பேச்சாளரான...

சாந்த பண்டார ‘பல்டி’ – இராஜாங்க அமைச்சு பதவியையும் பெற்றார்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார, அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார். அவர் இன்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக...

‘அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி பச்சைக்கொடி’

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்தார்." - என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...

“எனது குடும்பத்தினர் மீதுமான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியும் – படையினரை அவமதிக்காதீர்கள்” – மஹிந்தவின் முழு உரை இணைப்பு

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரை! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும்...

‘போராட்டங்களை மதிக்கிறேன் – ஆனாலும் மொட்டு ஆட்சி கவிழாது’! நாமல்

0
"மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க...

65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 65 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 662,657ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3,657...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

0
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது...

நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ள சுகாதார அமைச்சு

0
வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு போதுமான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார சேவைகள்...

எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு

0
லிட்ரோ நிறுவனம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவரான தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார். மற்றுமொரு...

பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் இடைநிறுத்தம்

0
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...