‘அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம்’ – மாத்தளையில் வைத்து சுமந்திரன் வலியுறுத்து!

0
“ நாட்டில் அமுல்ல உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதேபோல தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடன் அரசியல் தீர்வைக்காணும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்." - என்று தமிழ்த்...

மூன்று கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி தப்பியது எப்படி?

0
ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது...

சஜித்தின் ‘ஓயாத அலை’ ஆட்டம் 15 இல் ஆரம்பம்!

0
அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டு அமைச்சர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'ஓயாத அலை' எனும்...

பாராளுமன்றத்தில் ⅔ பலத்தை இழந்தது அரசு! இனி நடக்கபோவது என்ன?

0
அரச கூட்டணிக்குள் மூண்ட உள்ளக மோதல், இன்று பெரும் அரசியல் போராக உருவெடுத்து, முச்சந்தியில் வந்துநிற்கின்றது. கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கடும் சொற் சமர்...

நாட்டில் நெருக்கடி உச்சம்! பதவி விலகுமா அரசு?

0
" இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

ரஷ்யப் படைகளின் தளபதி உக்ரைனின் தாக்குதலில் பலி!

0
உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரி வின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் படைகளது உப தளபதியுமாகிய 47...

ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடைவிதிப்பு!

0
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு...

அரச மரியாதையுடன் ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு – ஆஸி. பிரதமர் அறிவிப்பு

0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ( வயது - 52) நேற்று காலமானார். தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல்...

நிதி அமைச்சருடன் முரண்பாடுகள் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

0
நிதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை - என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு...

நெல்லைக் கொள்வனவு செய்ய கடன்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

0
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...