சிவனொளிபாத மலை யாத்திரை 29 இல் ஆரம்பம்! பூஜைகள், அன்னதானங்களுக்கு தடை!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை சுகாதார பாதுகாப்புகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
சிவனொளிபாத மலை யாத்திரைக்காக இரத்தினபுரி மாவட்டத்தின் 4 வழிகளில் புனித புத்தர் சிலை மற்றும் புனித பொருட்களைத் தாங்கி செல்லும்...
2ஆவது அலைமூலம் 27,743 பேருக்கு கொரோனா – 134 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3...
‘மலையக வீடு திட்டம் குறித்து போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் கோமாளிகள்’
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களைத் தற்போது விமர்சிக்கின்ற கோமாளிகள் குறித்து மலையக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும்...
நாட்டில் இன்று மாத்திரம் 762 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 762 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31...
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 461 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 75 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 149...
‘மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவும்’
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2020.12.11) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும்...
‘கொரோனா’ – மேலும் 570 பேர் குணமடைவு! நாவலப்பிட்டியவில் மாணவிக்கு வைரஸ் தொற்று!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 570 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக...
இலங்கையிலிருந்து கடத்திசெல்லப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் கைது!
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தமிழகம், திருச்சியில் உள்ள மத்திய வருவாய்...
சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயம் – ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!
நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே...
பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை...