நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படாது – அமைச்சர் உறுதி

0
“ நாட்டில் உணவுப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, எனவே. உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது.” - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

வீடுகளில் பெற்றோல்: சேமித்து வைப்பது ஆபத்தானது….

0
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை...

‘கோட்டாவின் பொறிக்குள் சிக்கவேண்டாம்’ – சம்பந்தனுக்கு சஜித் அணி அறிவுரை

0
“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.” இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. “கோட்டாபயவின் இந்த...

‘பேச்சு’ என்ற பெயரில் ஏமாற தயாரில்லை – சம்பந்தன் அதிரடி

0
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்.” - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத்...

புது வருடத்துக்கு முன் பிரச்சினைகள் தீரும் – 52 பேர் கொண்ட குழு நியமனம்

0
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று...

‘புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முயற்சி’

0
" புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து...

ரணில் தலைமையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...

‘அரசியல் தீர்வு’ – ஜனாதிபதி, கூட்டமைப்பினர் நாளை சந்தித்து பேச்சு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட...

‘சஜித்துக்கு அரசமைப்பு பற்றி தெளிவில்லை’ – சுமந்திரன் சாட்டையடி!

0
சர்வக்கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக்கட்சியின் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். " அரசமைப்பின் பிரகாரம் தற்போது...

ஐ.தே.கவால் ஆட்சியை பிடிக்க முடியுமா? சஜித் அணி வெளியிட்ட தகவல்

0
” ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அக் கட்சியால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது.” – என்று ஐக்கிய மக்கள்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...