கொவிட் தொற்றால் 26 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 26 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது?

0
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள்...

ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு-கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

0
ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் உள்ள உக்ரைன் சமூகத்தினர் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரேனிய பிரஜைகள் தூதரகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன் 'ரஷ்யா ஆரம்பித்த 'முழு...

கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல-ஹேமந்த ஹேரத்

0
கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித...

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டு

0
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 314 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 314 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,226 அக அதிகரித்துள்ளது.

திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்…

0
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை...

எரிபொருள் இன்மையால் தொடர்ந்தும் செயலிழந்துள்ள மின் நிலையங்கள்

0
எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன. கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய் இன்மையால், இன்று மதியத்துடன் செயலிழப்பதாக மின்சார சபை பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது...

‘ரஷ்யா, உக்ரைன் மோதல்’ – இலங்கையின் நிலைப்பாடு அறிவிப்பு

0
" ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் எந்தவொரு பக்கத்துக்காகவும் கதைக்க முடியாது. இது விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும்." - என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில்...

800 ரஷ்ய படையினர் பலி! உக்ரைன் அறிவிப்பு

0
ரஷ்ய தரப்பில் 800 படையினர் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...