‘ கோதுமை மாவை காணோம் – ஆனால் சம்பளத்தில் 1,200 ரூபா வெட்டு’

0
பசறை பகுதியின் கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவு தொழிலாளர்கள் தமக்கு மானிய விலையில் கோதுமை மாவினை வழங்கக்கோரி, போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மாதம் (ஜனவரி 2022) கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவு தொழிலாளர்களுக்கு கோதுமை மா கிலோவொன்றிற்கு...

‘ இன்று அனல் பறக்கும் அமைச்சரவைக் கூட்டம்’

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கியத்துவமிக்க சில விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம் உட்பட...

‘இந்திய பிரதமரை சந்திக்க தயாராகிறது தமிழ்க் கூட்டமைப்பு’

0
மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியுள்ளது என கூட்டமைப்பின் தலைவர் இரா....

‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து விரைவில் விவாதம்’

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டமூலம் வெகுவிரைவில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் கடந்த 11 ஆம்...

28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

0
நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும். இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம்...

‘உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு’

0
உக்ரேனில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் இலங்கையர் தொடர்பில் மிகுந்து அவதானத்துடன் செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையில் போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வாழும் தமது...

” ஆட்சி மாற்றத்துக்கு தயாராகுங்கள்” – ராதா அறைகூவல்!

0
" இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

இரு வாரங்களுக்குள் இந்தியா பறக்கிறார் பஸில்!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் இரு வாரங்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார். கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே அவர் டில்லி செல்கின்றார். " இலங்கை...

சமுதித்தவின் வீட்டின்மீது தாக்குதல் – விசாரணைகள் தீவிரம்!

0
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (14) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர்...

1,150 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,150 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 628,116 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...