தேவாலயம்மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலம்மீது இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு...
ஒமிக்ரோன்’ பிறழ்வு குறித்து இலங்கை கழுகுப்பார்வை!
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
" விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும்....
உலகை மிரட்டும் ‘ஒமிக்ரோன்’ – அவசர நடவடிக்கைக்கு சஜித் வலியுறுத்து!
உலகை தற்போது அச்சுறுத்திவரும் 'ஒமிக்ரோன்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
சந்தையில் சதமடிக்குமா பாண்?
450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணை குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், மக்களின் நன்மை...
ரணிலை மிரட்டிய சஜித் – பாலித தெவரப்பெரும வெளியிட்ட தகவல்!
" ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கடந்த...
‘கேஸ்’ சிலிண்டர்கள் வெடிப்பு- சபையில் இன்று விளக்கம்!
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக்கொண்டே...
‘உள்ளே இருந்து போராடுவோம் – வெளியேறமாட்டோம்’
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து...
சீரற்ற காலநிலையால் இருவர் பலி – 6,954 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்து 954 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற...
தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து இரு வாரங்களாக எவரும் வரவில்லை
புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என, சுற்றுலாத்துறை அமைச்சர்...
சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
நுவரெலியா உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 அயிரத்து 728 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள...





