இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க! சஜித் அணி முறைப்பாடு

0
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் ஊடாகவே மேற்படி வலியுறுத்தலை அக்கட்சி விடுத்துள்ளது. அத்துடன், சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்...

ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்...

பெண்களை ஒன்லைனில் விற்ற மற்றுமொரு நபரும் கைது!

0
இணையம் வழியாக பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தினார் எனக் கூறப்படும் நபரொருவர் இரத்தினபுரி, கலவானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரும் இணையத்தளமொன்றை நடத்திவந்துள்ளார். கல்கிஸ்ஸை...

‘கைக்குண்டு மீட்பு’ – விசாரணை வேட்டை தீவிரம்! மற்றுமொருவர் கைது!!

0
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள லங்கா வைத்தியசாலை வளாகத்திலுள்ள மலசலக்கூடத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், மஹவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல்...

அவசரகால சட்டத்துக்கு திடீரென சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

0
" அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது." - என்று ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசின்...

‘ஐ.நா.செயலாளர் உட்பட உலக தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்’

0
நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார். அதேவேளை...

‘கைதிகளுக்கு அச்சுறுத்தல்’ – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

0
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுசுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு? இன்று முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொவிட் – 19 ஒழிப்பு செயலணியின்...

கொரோனாவால் நாட்டில் மேலும் 118 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

‘லொஹான் ரத்வத்த கைது’ – சி.ஐ.டியில் முறைப்பாடு

0
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட-  லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, மேற்படி முறைப்பாடு குற்ற புலனாய்வுப்...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

0
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற...